CRC பயிற்சி - ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு - RTI புதிய தகவல்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 19 فبراير 2023

CRC பயிற்சி - ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு - RTI புதிய தகவல்கள்

CRC பயிற்சி - ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு - RTI புதிய தகவல்கள் - CRC Training - Leave for Teachers - RTI Updates

CRC பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான ஈடுகட்டும் விடுப்பைப் பற்றிய தெளிவுரை தந்த பள்ளிக் கல்வித் துறை அரசாணை நிலை எண்:62 நாள்:13-03-2015 ஆனது நடைமுறையில் உள்ளதா? என்ற தகவல் கோருகிறேன்.

மாணவர்கள் பள்ளிக்கு வராத விடுமுறை நாட்களில் நடைபெறும் CRC பயிற்சியில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களுக்கு ஈடு செய்யும் விடுப்பு வழங்கலாமா என்ற தகவல் கோருகிறேன்.

CRC பயிற்சியில் கலந்து கொண்ட ஆசிரியர்களுக்கான ஈடுகட்டும் விடுப்பை தலைமை ஆசிரியர் அனுமதி அளிக்காத பொழுது அந்த நாட்களை ஈட்டிய விடுப்பில் சேர்த்து கொள்ளலாமா? என்ற தகவல் கோருகிறேன்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.