IPS அதிகாரிகள் 5 பேர் பணியிடமாற்றம்: தமிழ்நாடு அரசு 5 IPS Officers Transferred: Tamil Nadu Govt
ராணிப்பேட்டையில் மாவட்ட ஆட்சியரை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் பணியிட மாற்றம்; புதிய எஸ்.பி. ஆக கிரண் சுருதி நியமனம்
கடலூர் மவட்ட எஸ்.பி. உள்பட 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்
சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையர் கிரண் ஸ்ருதி ராணிப்பேட்டை எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டார். ராணிப்பேட்டை எஸ்.பி. தீபா சத்யன் மாநில காவல்துறை முதன்மை கட்டுப்பாட்டு அறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார். சென்னை கொளத்தூர் துணை ஆணையர் ராஜாராம் கடலூர் எஸ்.பி.யாக நியமனம், கடலூர் எஸ்.பி. சக்தி கணேசன் சிலை கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்கள். காத்திருப்போர் பட்டியலில் இருந்த ரவளி ப்ரியா தமிழ்நாடு சீருடை பணியாள்ர் தேர்வு வாரியத்தின் எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.