கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று ( 02.02.2023 ) விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Wednesday, February 1, 2023

கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று ( 02.02.2023 ) விடுமுறை அறிவிப்பு



கனமழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று ( 02.02.2023 ) விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

கனமழை காரணமாக நாகை மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.