தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி : 28.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, February 24, 2023

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - கடைசி தேதி : 28.02.2023

தமிழ்நாடு அரசின் சுற்றுச்சூழல்துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு!

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையில் காலியாக உள்ள பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

நிறுவனத்தின் பெயர் : தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறை

பதவி : Project Associate , Accountant

காலியிடங்கள் : 10

கல்வித்தகுதி : MBA , B.Com , M.com

சம்பளம் : மாதம் ரூ .25,000 முதல் ரூ .60,000 வரை

தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்

கடைசி தேதி : 28.02.2023 /

விண்ணப்பிக்கும் முறை : அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://www.environment.tn . gov.in- க்கு சென்று விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து , பூர்த்தி செய்து ஆன்லைனில் அனுப்பவும்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.