7வது ஊதிய குழுவில்
21 மாத நிலுவை தொகை வழங்கிட வேண்டும் - ஜாக்டோ ஜியோ வலியுறுத்தல்
விழுப்புரத்தில் நேற்று ஜாக்டோ- ஜியோ சார்பில் மாவட்ட அளவிலான உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது.
இடைநிலை, முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத் தொகை, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்க ஊதி யம் உள்ளிட்டவற்றை உடனடியாக வழங்க வேண் டும். தொகுப்பூதியம் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியத் தில் பணிபுரியும் ஆசிரியர் கள், சத்துணவு, அங்கன் வாடி ஊழியர்கள், எம்.ஆர். பி. செவிலியர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் உள் ளிட்டோருக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.