மார்ச் -2023- பள்ளி நாட்காட்டி& RL LIST& அரசு விடுமுறை நாட்கள்& CRC & TEAM VISIT DAYS - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Tuesday, February 28, 2023

மார்ச் -2023- பள்ளி நாட்காட்டி& RL LIST& அரசு விடுமுறை நாட்கள்& CRC & TEAM VISIT DAYS

மார்ச் -2023- பள்ளி நாட்காட்டி
______________
 


 *🌸மார்ச் - 2023 நாட்காட்டி:-*

RL LIST:

💥4.3.23-அய்யா வைகுண்டசாமி பிறந்தநாள்

💥6.3.23-மாசிமகம்

💥7.3.23-ஷாபே பரஆஅத்

💥24.3.23-இரமலான் நோன்பு தொடக்கம்

அரசு விடுமுறை நாட்கள்:

🔥22.3.23-தெலுங்கு புத்தாண்டு

CRC & TEAM VISIT DAYS:

*04-03-2023 -- சனி --CRC ( மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்கள் தவிர)*

*04-03-2023 --சனி --மண்டல ஆய்வு -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்கள் பள்ளி முழு வேலை நாள்.*

*11-03-2023 -- சனி -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டங்களுக்கு CRC( மாறுதலுக்கு உட்பட்டது)*

*13-03-2023 -- திங்கள் -- மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம்  மாவட்டப் பள்ளிகளுக்கு ஈடு செய்யும்  பொது விடுமுறை.*

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.