தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - 19.02.2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 18 فبراير 2023

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - 19.02.2023

தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் - 19.02.2023

TEACHERS WANTED : திருச்சியில் நாளை 19.02.2023 ஞாயிற்றுக்கிழமை ST JOSEPH COLLEGE HR SEC SCHOOL-ல் அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகின்றது . இந்த வேலை வாய்ப்பு முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றார்கள்

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் நேரடியாக கலந்து கொண்டு ஆசிரியர்களை தேர்வு செய்கின்றார்கள்.

FOR MORE DETAILS:

9442568675,9600588800 9600588800

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.