FLASH NEWS - புது தகவல் 👇
சிவராத்திரியை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை (18.02.2023) விடுமுறை.
நாமக்கல் மாவட்டத்தில் நாளை (18.02.2023) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பழைய தகவல்: 👇
நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்
நாமக்கல் மாவட்டம்: அனைத்துவகை பள்ளிகளுக்கும் மழையின் காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அளிக்கப்பட்டது - விடுமுறை நாளுக்கு ஈடுசெய்யும் வேலை நாள் 18.02.2023 அன்று சனிக்கிழமை - பள்ளி வேலை நாளாக செயல்பட ஆணையிடுதல் - சார்பு

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.