மார்ச் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأربعاء، 1 مارس 2023

மார்ச் 13 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

மார்ச் 13 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு விடுமுறை

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டைத்தையொட்டி மார்ச் 13 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஏப்ரல் 1 ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக சனிக்கிழமை இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.