பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் - அறிவியல் பாட செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை Online -ல் பதிவேற்றம் செய்தல் - அறிவுரை வழங்குதல் - தொடர்பாக - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 21 فبراير 2023

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் - அறிவியல் பாட செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை Online -ல் பதிவேற்றம் செய்தல் - அறிவுரை வழங்குதல் - தொடர்பாக

ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு - தனித்தேர்வர்கள் - அறிவியல் பாட செய்முறைத்தேர்வு மதிப்பெண்களை Online -ல் பதிவேற்றம் செய்தல் - அறிவுரை வழங்குதல் - தொடர்பாக. 10th Class General Examination - Individual Candidates - Online Upload of Science Subject Test Marks - Counseling - Regarding

ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு அறிவியல் செய்முறைத்தேர்வுகளை 20.03.2023 முதல் 24.03.2023 வரை நடத்திட. பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / முதல்வர்களுக்கு கீழ்க்கண்டவாறு அறிவுரை வழங்கப்படுகிறது.

மேற்படி தேர்வர்களுக்கு செய்முறைத் தேர்வுகளை 20.03.2023 முதல் 24.03.2023 வரையிலான நாட்களில், தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளிகளிலேயே நடத்தி, மதிப்பெண் பட்டியலை 24.03.2023 அன்று சம்பந்தப்பட்ட மாவட்டக் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஒப்படைக்குமாறும், மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகங்களில் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல்களை தங்கள் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட USER ID மற்றும் PASSWORD- ஐ பயன்படுத்தி 30.03.2023 பிற்பகல் முதல் 05.04.2023 வரை மதிப்பெண்களை ஆன்லைனில் கொள்ளப்படுகிறது. பதிவேற்றம் செய்யுமாறும் தெரிவித்துக்

மேலும். மேற்படி விவரங்களை தங்கள் ஆளுகைக்குட்பட்ட ஏப்ரல் 2023 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்குரிய செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்துமாறு தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.