அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 9, 2023

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி

அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு மாற்றுப்பணி

தொடக்கக் கல்வி - மதுரை கிழக்கு ஒன்றியம்

மாணவர் எண்ணிக்கை அதிகம் உள்ள மற்றும் காலிப்பணியிடம் உள்ள பள்ளிகளுக்கு 2022-2023ஆம் ஆண்டிற்கான உதவிபெறும் பள்ளிகளுக்கான பணியாளர் நிர்ணய ஆணையில் ஆசிரியருடன் உபரியாக உள்ள இடைநிலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய நியமனம் செய்து ஆணை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.