ஜாக்டோ ஜியோ - போராட்டம் அறிவிப்பு!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 8 يناير 2023

ஜாக்டோ ஜியோ - போராட்டம் அறிவிப்பு!!

போராட்டம் அறிவிப்பு:

*'மார்ச்- 5ல் உண்ணாவிரத போராட்டம்- ஜாக்டோ ஜியோ அறிவிப்பு..’

*பிப்ரவரி- 12ஆம் தேதி ஆயத்த மாநாடு..

*மார்ச்- 5ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டம்..

*மார்ச்- 24ஆம் தேதி மனிதச்சங்கிலி போராட்டம்..

*பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பவேண்டும்..

- ஜாக்டோ ஜியோ...

தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 12- ஆம் தேதி ஆர்பார்ட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், மார்ச் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், மார்ச் 24ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாகாவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலியாக உள்ள பணியிடங்கலை நிரப்ப வேண்டும உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.