பணிக்காலத்திற்கு ஏற்ப மருத்துவ விடுப்பு விவரம் Medical leave details according to tenure - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 19 يناير 2023

பணிக்காலத்திற்கு ஏற்ப மருத்துவ விடுப்பு விவரம் Medical leave details according to tenure

பணிக்காலத்திற்கு ஏற்ப மருத்துவ விடுப்பு விவரம்.Medical leave details according to tenure

மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு

இவ்விடுப்பு மருத்துவக்காரணங்களுக்காக, பணிக்கால அடிப்படையில் 540 நாட்கள்வரை அனுமதிக்கப்படுகிறது. (அரசாணை எண். 1119 ப.நி.சீ.துறை, நாள்.28.09.1979)



தொழுநோய், புற்றுநோய், காசநோய், இருதயநோய், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை, கண் மாற்று அறுவைச் சிகிச்சை மற்றும் உயிர்க்கொல்லி நோய் (எய்ட்ஸ்) முதலானவைகளுக்கு மேற்குறிப்பிட்ட பணிக்கால வரம்பு ஏதும் கிடையாது. (அரசாணை. 595 ப.நி.சீ.துறை, 03.11.1989 மற்றும் அரசாணை எண். 131 ப.நி.சீ.துறை. 23.09.2009)

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.