பள்ளிக்கல்வி சிறப்பு செயலராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ். நியமனம் - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 30, 2023

பள்ளிக்கல்வி சிறப்பு செயலராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ். நியமனம் - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம்

பள்ளிக்கல்வி துறைக்கு 4வது IAS அதிகாரி நியமனம் - பள்ளிக்கல்வி சிறப்பு செயலராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ். நியமனம் - ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் நியமனம் - Jayanthi IAS as Special Secretary for School Education. Appointment - Appointment of Controller of Examinations to Teacher Examination Board

பள்ளிக்கல்வி சிறப்பு செயலராக ஜெயந்தி ஐ.ஏ.எஸ். நியமனம்.

Tmt . S. Jayandhi , IAS , Additional Commissioner of Land Administration is transferred and posted as Special Secretary to Government , School Education Department in the post created in para 3 above
*🛑⚡தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்*

*⭕தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியராக நியமனம்*

*⭕மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் ரவிச்சந்திரன் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமனம்*

*⭕செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குனர் ஜெயசீலன் விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம்*

*⭕பழனி விழுப்புரம் மாவட்ட ஆட்சி தலைவராக நியமனம்*

*⭕ஸ்ரீதர் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம்*

*⭕பெரம்பலூர் மாவட்ட ஆட்சியராக கற்பகம் நியமனம்*

*⭕கிராந்தி குமார் பதி கோவை மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம்*

*⭕சாரு ஸ்ரீ திருவாரூர் மாவட்ட ஆட்சித் தலைவராக நியமனம்*

*⭕ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளர் ஜவகர் தமிழ்நாடு வேளாண்மை நவீனப்படுத்துதல் துறையின் இயக்குனராக நியமனம்*

*⭕இந்து அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவை துறையில் செயலாளராக நியமனம்*

CLICK HERE TO DOWNLOAD

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.