ஜனவரி 2023 மாத பள்ளி அட்டவணை January 2023 School Schedule - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 2 يناير 2023

ஜனவரி 2023 மாத பள்ளி அட்டவணை January 2023 School Schedule

ஜனவரி 2023 மாத பள்ளி அட்டவணை January 2023 School Schedule

ஜனவரி 2023 மாத பள்ளி அட்டவணை

🟣02.01.2023- 6 முதல் 12 வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு.

🟣02.01.2023 திங்கள் - (RL) வைகுண்ட ஏகாதசி

🟣06.01.2023 வெள்ளி - (RL) ஆருத்ரா தரிசனம்

🟣07.01.2023- CRC Day.

🟣12.01.2023- தேசிய இளைஞர் தினம்.

🟣14.01.2023 சனி (RL) - போகிப்பண்டிகை

🟣16.01. 2023 & 17.01.2023

பொங்கல் விடுமுறை.

🟣25.01.2023- தேசிய வாக்காளர் தினம்.

🟣26.01.2023- குடியரசு தினம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.