நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை - காலியிடங்கள் - 95 - கடைசி தேதி - ஜனவரி 27,2023 - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 23, 2023

நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை - காலியிடங்கள் - 95 - கடைசி தேதி - ஜனவரி 27,2023

நர்சிங் முடித்தவர்களுக்கு அரசு வேலை காத்திருக்கு..!

Govt Jobs for Nursing Graduates - Vacancies - 95 - Last Date - January 27,2023


மாவட்ட நலவாழ்வு சங்கம் கடலூரில் காலியாக உள்ள Staff Nurse & MLHP பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம் - மாவட்ட நலவாழ்வு சங்கம் கடலூர்

பதவி - Staff Nurse, MLHP

காலியிடங்கள் - 95

கல்வித்தகுதி - பிஎஸ்சி நர்சிங்

சம்பளம் - 18000

வயது வரம்பு - 50

விண்ணப்பிக்கும் முறை- ஆப்லைன்

விண்ணப்பக்கட்டணம் - இல்லை

தேர்வு முறை - நேர்காணல், எழுத்துத் தேர்வு

முகவரி - Deputy Director Health, District Welfare Society Beach Road, Cuddalore 607001

இணையதள முகவரி - cuddalore.nic.in

கடைசி தேதி - ஜனவரி 27,2023

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.