அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு - அமைச்சர் அன்பில் மகேஷ் - Government aided teachers salary issue resolved in 2 days - Minister Anbil Mahesh
அரசு உதவி பெறும் ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனைக்கு 2 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார். கொள்கை மாற்றத்தால் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் ஊதியம் பெறுவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார். தலைமை ஆசிரியர் காலிபணியிடங்கள் கணக்கெடுப்பு தொடங்கியுளளது. விரைவில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் கூறினார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.