10th,11th,12th தனித்தேர்வர்களிடமிருந்து தத்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்றல் 02.02.2023 வரை கால அவகாசம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Monday, January 30, 2023

10th,11th,12th தனித்தேர்வர்களிடமிருந்து தத்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்றல் 02.02.2023 வரை கால அவகாசம்

அரசுத் தேர்வுகள் இயக்ககம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு - நாள்: 30.01.2023 Press Release issued by Directorate of Government Examinations today - Date: 30.01.2023

பத்தாம் வகுப்பு / மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் மேல்நிலை இரண்டாம் ஆண்டு தனித் தேர்வுகள் விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது (இன்று 30.01.2023 முதல் 02.02.2023 வரை)

அரசுத் தேர்வுகள் இயக்ககம்,

பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள், மார்ச்/ஏப்ரல் 2023

தனித்தேர்வர்களிடமிருந்து தத்கல் முறையில் விண்ணப்பங்கள் வரவேற்றல்

செய்திக் குறிப்பு - நாள்: 30.01.2023.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.