பசுமை பள்ளி திட்டத்தில் 9,000 ஆசிரியர்கள் தேவை: அமைச்சர் அன்பில் மகேஸ்
தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் காலிடங்களில் நியமிக்க 9,000 ஆசிரியர்கள் தேவை என்று அமைச்சர் அன்பில் மகேஸ் கூறியுள்ளார். திருவாரூரில் பசுமை பள்ளி திட்டத்தைத் தொடங்கி வாய்த்த பின் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேட்டி அளித்துள்ளார். பெற்றோர் - ஆசிரியர் கழகம் மூலம் ஆசிரியர்கள் தற்போது பணியில் நியமிக்கப்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.