பள்ளிக் கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 27.01.2023, 28.01.2023, 29.01.2023 மற்றும் 30.01.2023 நாட்களில் நடைபெறுதல் - கூட்டப்பொருள் அனுப்புதல் சார்ந்து,
தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் - 23.01.2023. பள்ளிக் கல்வித்துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 27.01.2023, 28.01.2023 மற்றும் 29.01.2023 ஆகிய மூன்று நாட்கள் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம், ஹோட்டல் தமிழ்நாடு- ல் நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது. ஆய்வு கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள்(இடைநிலைகல்வி), மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) மடிக்கணினியுடன் கலந்து கொள்ள வேண்டும்.
மேலும் 30.01.2023 அன்று சென்னை கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் அரசு தேர்வுகள் இயக்ககத்தின் சார்பில் நடைபெறும் கூட்டத்தில் முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலைகல்வி) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.