பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டில் ஆசிரியர் பணியிடம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 21 يناير 2023

பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டில் ஆசிரியர் பணியிடம்

பள்ளி கல்வித்துறையில் பணியாற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டில் ஆசிரியர் பணியிடம் 2% quota for teaching posts for ministry employees working in school education sector

பள்ளி கல்வித்துறையில் பணி மாற்றும் அமைச்சுப் பணி யாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டில் ஆசிரியர் பணியிடம் வழங்க வேண் டும் என கோரிக்கைவிடுக் கப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அலுவலகப்ப ணியாளர் மற்றும் 2சதவீத பட்டதாரி ஆசிரியர், முது கலை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெய ரத்தினகாந்தி பள்ளி கல் வித்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்:

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.