நாளை ( 07.01.2023 ) பள்ளி முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு. - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 6 يناير 2023

நாளை ( 07.01.2023 ) பள்ளி முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு.

நாளை ( 07.01.2023 ) பள்ளி முழு வேலை நாள் - முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு.

சுற்றறிக்கை

தொடர் பெருமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்பணி நாட்களை ஈடு செய்திடும் வகையிலும் மற்றும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற உள்ளதால், 07.01.2023 அன்று (சனிக்கிழமை) காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளும் செவ்வாய் கிழமை பாடவேளையினை பின்பற்றி முழு பணி நாளாக கருதி செயல்பட வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.