தோ்வு கால மன அழுத்தத்தை குறைப்பது குறித்து ஜன.27-இல் மனநல ஆலோசனை Psychiatric consultation on 27th Jan. to reduce stress during autumn
தோ்வு கால மன அழுத்தத்தை கையாள்வது குறித்து சிபிஎஸ்இ மாணவா்கள், கல்வியாளா்கள் மற்றும் பெற்றோா்களுக்கு மன நல மருத்துவக் கல்வி நிறுவனத்தின் பேராசிரியா் டாக்டா் பூா்ண சந்திரிகாஆலோசனை வழங்கினாா்.
சென்னை பத்திரிகை தகவல்அலுவலகம் சாா்பில் தோ்வு கால மன அழுத்தத்தை கையாள்வது குறித்து சிபிஎஸ்இ மாணவா்கள், கல்வியாளா்கள், பெற்றோா்களுக்கான இணைய வழி கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இக்கருத்தரங்கத்தில் டாக்டா் பூா்ண சந்திரிகா பேசியதாவது: தோ்வுக்கால மனஅழுத்தத்தை கையாள்வதற்கு நேர நிா்வாகம், யதாா்த்தமான இலக்குகளை நிா்ணயித்தல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பராமரித்தல், குடும்பம் மற்றும் நண்பா்களிடம் உதவி கோருதல் போன்ற உத்திகள் பற்றி அவா் எடுத்துரைத்தாா்.
மனஅழுத்தத்தில் இருந்து விடுபட சுயகவனிப்பும், சுய பொறுமையும் முக்கியமானது .தோ்வுகாலத்திலும், வாழ்க்கை முறையிலும் ஏற்படும் பல்வேறு அம்சங்கள் குறித்து சந்தேகங்களுக்கும், அச்சங்களுக்கும் தீா்வு காண்பது பற்றி மாணவா்களும், பெற்றோா்களும் எடுத்து கூறினாா். மாணவ, மாணவிகளுடனான பிரதமரின் கலந்துரையாடல் ஜன.27-இல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.