மாற்றுத்திறனாளிகள் மாத ஓய்வூதியம் உயர்வு - அரசாணை வெளியீடு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 31 ديسمبر 2022

மாற்றுத்திறனாளிகள் மாத ஓய்வூதியம் உயர்வு - அரசாணை வெளியீடு

மாற்றுத்திறனாளிகள் மாத ஓய்வூதியம் உயர்வு அரசாணை வெளியீடு

இது குறித்து சமூகநலன் மற்றும் மகளிர் உரிமை துறை நேற்று முன் தினம் வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது:

பார்வையற்ற மாற்றுத் திறனு டையோர் உள்ளிட்ட அனைத்து மாற்றுத் திறனுடையோர்களுக் கும் வழங்கப்படும் மாத ஓய்வூதி யம் ரூ.1,000-இல் இருந்து ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கவும், டிசம் பர் முதல் நடைமுறைப்படுத்தவும், ஜனவரி மாதம் முதல் வழங்குவ தற்கு முடிவு செய்தும், இதற்காக, ரூ.65 கோடியே 89 லட்சத்து 72 ஆயிரத்து 500 ஒதுக்கீடு செய்தும் அரசுஆணையிடுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Ordinance to increase monthly pension from Rs 1,000 to Rs 1,500 to persons with disabilities

மாற்றுத்திறனுடையோர்க்கு வழங்கப்பட்டு வரும் மாத ஓய்வூதியத்தினை ரூ 1,000 லிருந்து ரூ 1,500 ஆக உயர்த்தி வழங்க அரசாணை

ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனுடையோர் உள்ளிட்ட அனைத்து மாற்றுத்திறனுடையோர்களுக்கும் ஓய்வூதியம் உயர்வு

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.