கலைத் திருவிழா போட்டிகள் ஒத்தி வைப்பு - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 11 ديسمبر 2022

கலைத் திருவிழா போட்டிகள் ஒத்தி வைப்பு - முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

கலைத் திருவிழா போட்டிகள்- ஒத்தி வைத்தல்

அனைத்து அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கவனத்திற்கு,

மழையின் காரணமாக இன்று (12.12.2022) நடைபெற இருந்த கலைத் திருவிழா போட்டிகள் ஒத்திவைக்கப்படுகிறது. தேதி பின்பு அறிவிக்கப்படும். எனவே, போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு மேற்கண்ட தகவல்களை தெரிவிக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மை கல்வி அலுவலர் , விழுப்புரம் மாவட்டம்

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.