கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்....கோபத்தை தணிக்க விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு.... - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 31 ديسمبر 2022

கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்....கோபத்தை தணிக்க விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு....

கடும் கோபத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்....கோபத்தை தணிக்க விரைவில் அகவிலைப்படி உயர்வு அறிவிப்பு....

திமுக அரசின் செயல்பாடு தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.. கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் குதிக்க அரசு ஊழியர்கள் சங்கங்களும் , ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்திருப்பதால் அகவிலைப்படி உயர்வை அறிவிக்க அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.....

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.