தமிழ்நாடு பள்ளிக் கல்வி - இணை இயக்குநர்கள் மாறுதல் ஆணை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, December 23, 2022

தமிழ்நாடு பள்ளிக் கல்வி - இணை இயக்குநர்கள் மாறுதல் ஆணை

இணை இயக்குநர்கள் மாறுதல் ஆணை

தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு- II ஜச் சார்ந்த இணை இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் இணை இயக்குநராகப் பணிபுரியும் கீழ்க்கண்ட அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி , அவர்களது பெயருக்கு எதிரே குறிப்பிடப்பட்டுள்ள பணியிடங்களில் பணியிட மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.