கனமழை - பள்ளிகளுக்கு இன்று (12.12.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள வட்டங்கள் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 11 ديسمبر 2022

கனமழை - பள்ளிகளுக்கு இன்று (12.12.22) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள வட்டங்கள்



கனமழை - பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள வட்டங்கள்

1) காஞ்சிபுரம் தாலுக்கா

2) திருவள்ளூர் தாலுக்கா

3) ஊத்துக்கோட்டை தாலுக்கா

பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

இன்று 12.12.2022 மழை காரணமாக காஞ்சிபுரம் தாலுக்கா உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்துள்ளார்கள்

திருவள்ளூர் தாலுக்காவில் பள்ளிகளுக்கு விடுமுறை

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக திருவள்ளூர் ஊத்துக்கோட்டை வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பை ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் வெளியிட்டுள்ளார்

விழுப்புரம் மாவட்டத்தில், மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று (12.12.2022) விடுமுறை அளிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.த.மோகன் இ.ஆ.ப. அவர்கள் அறிவித்துள்ளார்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.