CPS திட்டத்தை ரத்து செய்து பஞ்சாப் மாநில அரசு அரசாணை வெளியீடு... தமிழ்நாட்டில் எப்போது ரத்து செய்யப்படும் ?
CPS திட்டத்தை ரத்து செய்து பஞ்சாப் மாநில அரசு அரசாணை வெளியீடு...
தமிழகத்தில் எப்போது ரத்து செய்யப்படும் என்று அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
அரசு ஊழியர் சங்க பொறுப்பாளர் ஒருவரிடம் இதைப்பற்றி கேட்டபோது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு அவசியம் தமிழ்நாட்டில் ரத்து செய்யப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்....
CPS ரத்து செய்யவில்லை என்றால் தொடர் போராட்டம் கண்டிப்பாக நடைபெறும் என்று தெரிவித்தார்....

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.