பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் முடிவு!!! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الجمعة، 18 نوفمبر 2022

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் முடிவு!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் முடிவு!!!

பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த கோரி வரும் 23ம் தேதி முதல் 25ம் தேதி வரை மூன்று நாட்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றுவது என தலைமைச் செயலக ஊழியர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.