வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 24 نوفمبر 2022

வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

வட்டாரக் கல்வி அலுவலகப் பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு செய்வது குறித்து ஆணை வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அரசாணையின்படி பள்ளிக் கல்வித் துறையின் நிர்வாகத்தினை மறு சீரமைப்பு செய்யப்பட்டு , தொடக்கக் கல்விக்கு தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் ( தொடக்கக் கல்வி ) பணியிடம் 01.10.2022 முதல் அனுமதிக்கப்பட்டு , பொறுப்புகளும் கடமைகளும் திருத்தியமைக்கப்பட்டு ஆணையிடப்பட்டது.

அதனடிப்படையில் புதியதாக உருவாக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகம் ( தொடக்கக் கல்வி ) அலுவலகத்தில் அலுவலக பணியாளர்களுக்கு பணிப்பங்கீடு தமிழகம் முழுவதும் ஒரே நிலையில் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் முன்மாதிரியான அலுவலக பணிப்பகிர்மானம் செய்யப்பட்டு அனைத்து மாவட்ட அலுவலர்களுக்கும் ( தொடக்கக்கல்வி ) தொடர் நடவடிக்கைக்காக இவ்வியக்கக இதே இலக்கமிட்ட 26.10.2022 செயல்முறையின் மூலம் ஏற்கனவே அனுப்பப்பட்டுள்ளது.

DEE - BEO Office Work Allotment - Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.