வாரிசுதாரராக இனி தந்தையின் பெயர் இருக்கலாம் - தமிழக அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 21 نوفمبر 2022

வாரிசுதாரராக இனி தந்தையின் பெயர் இருக்கலாம் - தமிழக அரசு

வாரிசுதாரராக இனி தந்தையின் பெயர் இருக்கலாம் - தமிழக அரசு

திருமணமான ஆண் மகன் இறந்தால் அவருக்கு வாரிசாக அவனது மனைவி மற்றும் குழந்தை கள் அவரது தாய் மட்டுமே வாரிசாக அனுமதிக்கப்பட்டனர். இனி மேல் தந்தையும் வாரிசாக சேர்கப்பட வேண்டும் என தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. (அரசாணை எண்.478. REVENUE AND DUSASTER MANAGEMENT DT.29.09.2022)

G.O.Ms.No.478 - Download here

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.