போன் தொலைந்தால் உடனே செய்யவேண்டியவை - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 14 نوفمبر 2022

போன் தொலைந்தால் உடனே செய்யவேண்டியவை

போன் தொலைந்தால் உடனே செய்ய வேண்டியவை

Smart Phone தொலைந்தால் சந்திக்கும் பெரிய பிரச்சனை வங்கி கணக்கில் இருந்து பணத்தை இழப்பது, வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட Gpay, phonepay, Paytm போன்ற செயலிகளின் வழியே பணம் திருடப்படுவதை தடுக்க போன் தொலைந்த உடனே அவற்றை BLOCK செய்ய கீழ்கண்ட எண்களுக்கு தொடர்பு கொள்ளவும்.

GPAY NO: 18004190157

PHONEPAY NO: 08068727374

PAYTM NO: 08068727374

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.