பள்ளிகளுக்கான மழை விடுமுறை சனிக்கிழமை ஈடு செய்யப்படும் - அமைச்சர் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 5 نوفمبر 2022

பள்ளிகளுக்கான மழை விடுமுறை சனிக்கிழமை ஈடு செய்யப்படும் - அமைச்சர்

பள்ளிகளுக்கான மழை விடுமுறை சனிக்கிழமை ஈடு செய்யப்படும் - அமைச்சர்

சனி- வேலைநாள்:

மழையால் விடுமுறை அளிக்கும் நாட்களை ஈடு செய்ய, சனிக்கிழமைகளில் பள்ளிகள் இயங்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தால்.

هناك تعليق واحد:

  1. CRC ன்னு சொல்லி வேஸ்டா ஒரு நாள் போறத விட ஸ்கூல் வெச்சா குழந்தைகளுக்கு இன்னும் கொஞ்சம் சொல்லி கொடுக்கும் வாய்ப்பு கிடைக்கும் அடுத்தவங்க உழைப்பை பாராட்டவே யோசிக்கிற இந்த காலத்தில் அடுத்தவங்க வழிமுறைகளை யாரும் பின்பற்ற மாட்டாங்க கமெண்ட் தான் அடிப்பாங்க CRC waste

    ردحذف

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.