அனைத்து அரசு நடுநிலை/உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வானவில் மன்றம் தொடங்குதல் சார்ந்து மாநில திட்ட இயக்குநரின் கடிதம்!
வானவில் மன்றம் துவக்குதல்
அனைத்து அரசு நடுநிலை உயர்நிலை மேல்நிலை பள்ளிகளில் (13210 பள்ளிகள் ) 28.11.22 பிற்பகல் 2 மணிக்கு வானவில் மன்றம் துவக்கப்பட வேண்டும்.
வானவில் மன்றத்தின் தொடக்கமாக ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒன்றிரண்டு எளிய பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்
துவக்கத்தில் அடையாளமாக வண்ணமயமான பலூன்களை காற்றில் பறக்க விடலாம் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வகுப்புகளுக்கு வகுப்பறைக்குள் கற்பிக்கப்படும் படங்களோடு தொடர்பான அறிவியல் மற்றும் கணித பரிசோதனைகளை செய்வதற்கு குறைந்த விலையில் பொருட்களை வாங்க ஒரு பள்ளிக்கு முதற்கட்டமாக ரூபாய் 1200 ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
CLICK HERE TO DOWNLOAD

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.