வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு (BLO) CRC பயிற்சியிலிருந்து விலக்கு அளித்து திருப்பூர் தொடக்கக்கல்வி அலுவலர் கடிதம்!
தேர்தல்கள் 2023 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள்/ வாக்குச் சாவடி மைய அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்ட தேர்தல்கள் அலுவலர்கள் பணிகள் செவ்வனே செய்து முடித்திட உரிய அறிவுரைகள் திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட கடிதம் மற்றும் சிறப்பு முகாம் நாட்களில் பணிகள் மேற்கொள்ள வேண்டுதல் மற்றும் CRC பயிற்சியிலிருந்து விலக்கு அளித்தல் - சார்பு.
(12.11.2022 13.11.2022 மற்றும் 26.11.2022 - 27.11.2022)
இணைப்பு :
1. திருப்பூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் அறிவுரைகள் சார்ந்த கடிதம் ந.க.எண்: 18320/2022/கே1, நாள்: 01.11.2022

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.