நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23) பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP) ரத்து - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, November 27, 2022

நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23) பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP) ரத்து



The Right to Education (RTE) Act, 2009 makes it obligatory for the Government to provide free and compulsory elementary education (classes I to VIII) to each and every child. Accordingly only students studying in classes IX and X are covered under the Pre-Matric Scholarship Scheme of Ministry of Social Justice & Empowerment and Ministry of Tribal Affairs. Likewise from 2022-23, the coverage under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs shall also be for classes IX and X only.

The Institute Nodal Officer (INO)/District Nodal Officer (DNO)/State Nodal Officer (SNO) may accordingly verify applications only for classes IX and X under the Pre Matric Scholarship Scheme of Ministry of Minority Affairs.

நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23) பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP) ரத்து

நடப்பு கல்வியாண்டில் இருந்து ( 2022-23) பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையின மாணவ, மாணவிகளுக்கு, ஒன்றாம் வகுப்பில் இருந்து எட்டாம் வகுப்பு வரை வழங்கப்பட்டு வந்த, தேசிய கல்வி உதவித்தொகை ( NSP) ரத்து செய்யப்படுகிறது...

நடப்பு கல்வி ஆண்டு முதல், மேற்கண்ட உதவித்தொகை, ஒன்பதாம் வகுப்பு முதல் மேல்நிலை வகுப்புகளுக்கு மட்டுமே தொடரும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.....

By...

பிற்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அமைச்சகம், டெல்லி...

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.