மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Thursday, October 6, 2022

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (Staff Selection Commission) தேர்வுக்குத் தயாராகுபவர்களுக்கு ஒரு நாள் கருத்தரங்கம் - தமிழ்நாடு அரசு செய்தி வெளியீடு!
ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் ( Staff Selection Commission ) ஆண்டுதோறும் ஒன்றிய அரசின் துறைகளுக்கு தகுதி வாய்ந்த பணியாளர்களை பிரிவு B மற்றும் C பணிகளுக்கு போட்டித் தேர்வுகள் நடத்தி பணியமர்த்துகிறது . இந்த ஆண்டு 20,000 - க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.