PG ஆசிரியர்களுக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு - எந்தெந்த பாடங்களுக்கு என அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الخميس، 13 أكتوبر 2022

PG ஆசிரியர்களுக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு - எந்தெந்த பாடங்களுக்கு என அறிவிப்பு

PG ஆசிரியர்களுக்கு நாளை பணி நியமன கலந்தாய்வு - எந்தெந்த பாடங்களுக்கு என அறிவிப்பு

TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு முதுகலை ஆசிரியர்களுக்கு (PG அரசியல் அறிவியல், வரலாறு, புவியியல், மனையியல், கணினி பயிற்றுநர் நிலை 1, உடற்கல்வி இயக்குநர் நிலை 1, தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடங்கள்) நாளை (14.10.2022) சென்னையில் நேரடி நியமன கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக் கல்வி ஆணையர் அறிவிப்பு!

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.