இக்னோ பல்கலை: மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி அக்.31 வரை நீட்டிப்பு!
இக்னோ பல்கலைக்கழகத்தில் ஜூலை 2022 பருவத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.
தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழுவினரால் (NAAC) A++ தர அங்கீகாரம் பெற்ற இந்திய அரசின் கல்வி துறையின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசியத் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் ஜூலை 2022 பருவத்திற்கு மாணவர் சேர்க்கைக்கான கடைசி தேதியை 31.10.2022 வரை நீட்டித்துள்ளது.
இந்த கடைசி தேதி நீட்டிப்பு சான்றிதழ் மற்றும் செமஸ்டர் சார்ந்த படிப்புகளுக்கு பொருந்தாது.
மாணவர்கள் https://ignouadmission.samarth.edu.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
குறிப்பிட்ட சில இளநிலை, பட்டய மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியுடைய எஸ்சி, எஸ்டி விண்ணப்பதாரர்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு www.ignou.ac.in என்ற இணையதளத்தில் அணுகவும்

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.