பள்ளிக் கல்வித்துறை ஆணையர் மாற்றம்?? - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Sunday, October 30, 2022

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் மாற்றம்??

பள்ளிக் கல்வித்துறை ஆணையர் மாற்றம்???

பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையராக சேலம் ஆட்சியர் நியமனம்_ தற்போது பள்ளிக் கல்வித் துறையின் ஆணையாளராக உள்ள திரு. நந்தகுமார் அவர்கள் டிஆர்பி தலைவராக மாற்றுதல் செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தி சேனலில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.