அம்பேத்கர், அப்துல் கலாம் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் - சிபிஎஸ்இ கேள்வி! - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الأحد، 2 أكتوبر 2022

அம்பேத்கர், அப்துல் கலாம் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் - சிபிஎஸ்இ கேள்வி!

சின்மயா மிஷன் அறக்கட்டளை நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளை நடத்தி வருகிறது. பல்வேறு தனியார் பள்ளிகளுக்கும் புத்தகங்கள் வினாத்தாள் தயாரித்து வழங்கி வருகிறது.

ஆறாம் வகுப்பு ரேடியண்ட் பாரத் என்ற புத்தகத்தில் மனிதர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் நான்கு வகையாக பிரிக்கப்பட்டு உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

பிரிக்கப்பட்ட வர்ணங்கள் அடிப்படையில் அண்ணல் அம்பேத்கர் மற்றும் அப்துல் கலாம் எந்த வர்ணத்தை சேர்ந்தவர்கள் என்று கேள்வி உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.