TN EMIS NEW UPDATE - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 سبتمبر 2022

TN EMIS NEW UPDATE



👆👆👆👆👆👆👆👆👆

*🌐TN EMIS NEW UPDATE*

▪️ஒவ்வொரு வகுப்பு ஆசிரியரும் தங்கள் வகுப்பில் உள்ள மாணவர்களின் காலண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை EMIS தளத்தில் தங்களுக்கான individual user id & password பயன்படுத்தி Academic Scores பகுதியில் பதிவு செய்ய வேண்டும்.

▪️வகுப்பு ஆசிரியர் பதிவு செய்த மதிப்பெண் விவரங்களை பள்ளியின் emis தளத்தில் students-------->students details----------> Academic Scores என்ற பகுதியில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

▪️இனிவரும் காலங்களில் மாணவர்களின் காலாண்டு, அரையாண்டு , முமுஆண்டுத் தேர்வு மதிப்பெண் விவரங்களை emis தளத்தில் பதிவு செய்ய வேண்டியதாக இருக்கும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.