பள்ளிக் கல்வித்துறையால் நிர்வகிக்கப்படும் கல்வி மேலாண்மைத் தகவல் அமைப்பு (EMIS) இணையதளமானது தற்போது புதிய வடிவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
அதன் புதிய வடிவமைப்பானது அனைவரையும் கவரும் விதத்திலேயும், பல தகவல்களை எளிமையாக பார்க்கும் விதத்திலும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் அனைவரும் நிச்சியம் இதனை வரவேற்பார்கள் என்று EMIS TEAM தெரிவித்துள்ளது.
EMIS SUPER NEW UPDATES
👉NEW DESIGN
👉STUDENTS & TEACHERS INDIVIDUAL BIRTHDAY DETAILS IN HOME SCREEN
👉COMMUNITY WISE STUDENTS DEATAILS
👉INBOX
இன்னும் பல மாற்றங்கள்.

ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.