4, 5ம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல் - Urge to cancel state level exam for class 4th and 5th - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 26 سبتمبر 2022

4, 5ம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல் - Urge to cancel state level exam for class 4th and 5th

4, 5ம் வகுப்புகளுக்கு மாநில அளவிலான தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தல்



தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத் துப்பாண்டியன், தமிழக முதல்வர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்கநரகத் திற்கு அனுப்பியுள்ள மனு வில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் 2022-2023ம் கல்வி ஆண்டிற்கான முதல் பருவ தொகுத்தறி மதிப் பீட்டு தேர்வை நான்கு மற்றும் ஐந்தாம் வகுப்பு களுக்கு மாநில அளவில் ஒரே வினாத்தாளை பின் பற்றி நடத்துமாறு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இவ் வாறான தேர்வு முறை தொடக்க கல்வித் துறை யில் இதுவரை இல்லாத தாகும்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.