அரசு ஊழியர்களுக்கு பென்சன் விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الثلاثاء، 27 سبتمبر 2022

அரசு ஊழியர்களுக்கு பென்சன் விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம்

அரசு ஊழியர்களுக்கு பென்சன் விவகாரம் - தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் - Supreme Court fined Rs 5 lakh to Tamil Nadu government on pension issue for government employees

அரசு ஊழியர்களுக்கு பென்சன் வழங்குவது தொடர்பாக உயர்நீதிமன்ற ஆணைக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்த விவகாரம்

தேவையின்றி மேல்முறையீடு வழக்கை தாக்கல் செய்ததாக தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம்.

ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தை, அரசு மேல்முறையீடு செய்திருக்கக்கூடாது.

உயர்நீதிமன்றத்திலேயே பென்சன் வழக்கு நிறைவடைந்துவிட்ட பிறகும், மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என வாதாடுவதா?- உச்சநீதிமன்றம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.