Quarterly Examination Holiday for School Students - School Education Department Notification - பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

Friday, September 16, 2022

Quarterly Examination Holiday for School Students - School Education Department Notification - பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறை அறிவிப்பை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை!!!

Department of School Education has announced the quarterly exam holiday for school students. Accordingly,

Holidays for students studying from 6th to 12th standard from October 1st to October 5th.

Holidays for students studying from 1st to 5th standard from Oct. 1 to Oct. 9.

The teachers' training for the second semester of the Numeracy program will be held from October 6 - 8, so students from classes 1 to 5 will have an extra holiday.

பள்ளி மாணவர்களுக்கான காலாண்டுத் தேர்வு விடுமுறையை அறிவித்துள்ளது பள்ளிக்கல்வித்துறை. அதன்படி,

6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.5ம் தேதி வரை விடுமுறை.

1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்.1 முதல் அக்.9ம் தேதி வரை விடுமுறை.

எண்ணும் எழுத்தும் திட்ட இரண்டாம் பருவத்திற்கு ஆசிரியர்களுக்கான பயிற்சி அக்டோபர் 6 - 8 வரை நடைபெறுவதால் 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.