12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 15.09.2022 முதல் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

الاثنين، 12 سبتمبر 2022

12ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் 15.09.2022 முதல் வழங்கப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு

Directorate of Government Examinations Notification that Class 12 Original Marks Certificates will be issued from 15.09.2022

மே 2022 , மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வெழுதிய தேர்வர்களுக்கு ( மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உட்பட ) , மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் / மதிப்பெண் பட்டியல் 15.09.2022 அன்று முதல் வழங்கப்படும்.

பள்ளி மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளி வாயிலாகவும் , தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை ( Original Mark Certificates ) / மதிப்பெண் பட்டியலினை ( Statement Of Mark ) பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் , விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.