B.Ed சேர்க்கை கவுன்சிலிங் அறிவிப்பு - B.Ed Admission Counseling Notification
Is B Ed counselling started?
How do I check my BEd counselling?
Who are eligible for up B Ed counselling?
How do I check my HPU B Ed allotment?
ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்படும், 21 அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., சேர்க்கைக்கு, அரசின் சார்பில் கவுன்சிலிங் நடத்தப்படும்.
இந்த ஆண்டுக்கான கவுன்சிலிங் தேதி விபரங்களை, கல்லுாரி கல்வி இயக்குனர் ஈஸ்வரமூர்த்தி நேற்று வெளியிட்டார். இதன்படி, tngasaedu.in என்ற இணையதளத்தில், இன்று முதல் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.அக்., 3 வரை பதிவு செய்யலாம்; 6ல் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில், தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். 12 முதல், கவுன்சிலிங் துவங்கும் என,அறிவிக்கப்பட்டுள்ளது.
ليست هناك تعليقات:
إرسال تعليق
கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.