Apply for Environment Protection Award: Tamil Nadu Govt - சுற்றுசூழல் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு - Kalviseithi Official - No:1 Education Website in Tamil Nadu

Latest

السبت، 24 سبتمبر 2022

Apply for Environment Protection Award: Tamil Nadu Govt - சுற்றுசூழல் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

Which award is given for the environment protection?
Which is the biggest award of environment?
Which award is given for environment protection in India?
Which is the highest environmental award in India?
சுற்றுசூழல் பாதுகாப்பு விருதுக்கு விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு - Apply for Environment Protection Award: Tamil Nadu Govt
சென்னை: சமூகசேவை சுற்றுசூழல் பாதுகாப்பில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் தனிநபர், நிறுவனங்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. சான்றிதழ் மற்றும் 10 லட்சம் பரிசுடன் கூடிய விருது தமிழக ஆளுநர் மாளிகை சார்பில் முதன்முதலாக அறிவிக்கப்பட்டுள்ளது.
awardsrajbhavantamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பரித்துரைக்கப்பட்ட வடிவத்தில் அனுப்பலாம் என்று அறிவித்துள்ளனர்.

ليست هناك تعليقات:

إرسال تعليق

கல்விச்செய்தி நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.